தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவு ; நீங்குகை ; செய்யுளடியில் முதற்சீரிலும் மோனை முதலியன அமையும் தொடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See ஒருவு (தொல். பொ. 90இ உரை.)
  • . 2. See ஒரூஉத்தொடை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒருவு-. 1. See ஒருவு.(தொல். பொ. 90, உரை.) 2. See ஒரூஉத்தொடை.