தமிழ் - தமிழ் அகரமுதலி
    விடுதல் ; நீங்குதல் ; கடத்தல் ; ஒத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விடுதல். ஒருவுக வொப்பிலார் நட்பு (குறள், 800). 1. To abandon, renounce;
  • ஒத்தல். (பரிபா. 3, 32, பி-ம்.) 3. To resemble, equal;
  • தப்புதல். பருந்தினேறு குறித்தொரீஇ (புறநா. 43, 5). ஒழிதல். வேந்தனி னொரீஇய வேனோர் (தொல். பொ. 32). 4. To escape; - intr. To be excepted;
  • கடத்தல். இருவினை வேலை யொருவினைநீ (திருநூற். 67). 2. To cross, pass over;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நீங்கல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. Toabandon, renounce; விடுதல். ஒருவுக வொப்பிலார் நட்பு (குறள், 800). 2. To cross, passover; கடத்தல். இருவினை வேலை யொருவினைநீ (திருநூற். 67). 3. To resemble, equal; ஒத்தல். (பரிபா. 3, 32, பி-ம்.) 4. To escape; தப்புதல். பருந்தினேறு குறித்தொரீஇ (புறநா. 43, 5).--intr. To beexcepted; ஒழிதல். வேந்தனி னொரீஇய வேனோர்(தொல். பொ. 32).