தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆடு ; நீங்குகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீங்குகை. ஒருவில்வாழ்க்கை கொண்டிடும் (திருவானைக். கெசாரணி. 3). Leaving, separation, renunciation;
  • . Sheep; ஆடு.(பிங்.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. leave, avoid, விலக்கு; 2. resemble, equal, ஒத்திரு; 3. escape, தப்பு; v. i. be excepted, fail, தவிரு; 2. go aside, turn aside.
  • s. a sheep, ஆடு.

வின்சுலோ
  • [oruvu] ''s.'' A sheep, ஆடு. (சது.) ''(p.)''
  • [oruvu] கிறேன், ஒருவினேன், வேன், ஒருவ, ''v. a.'' To leave, avoid, recede from, relinquish, abandon, renounce, நீக்க. 2. ''v. n.'' To be excepted, to fail, vary, தவிர. 3. To go or turn aside, விலக. ''(p.)'' ஒருவாதுதனிவருமாய்விடின். If invariably it occurs alone- இறைமகன்கோதொரீஇக்கொள்கைமுதுக்குறைவு. It is wise in a prince to receive the alle gations of his subjects, rejecting, never theless all that is false.
  • ''v. noun.'' Leaving, receding, avoiding, separation, renunciation, நீங் குகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒருவு-. Leaving, separation, renunciation; நீங்குகை. ஒருவில்வாழ்க்கைகொண்டிடும் (திருவானைக். கெசாரணி. 3).
  • n. cf. ஒரு. Sheep; ஆடு.(பிங்.)