தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருமுகப்படுதல் ; நேர்படுதல் ; ஒற்றுமைப்படுதல் ;

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருமுகப்படுதல். படிப்பில் மனம் ஒருவழிப்படவேண்டும். 1. To concentrate;
  • ஐக்கியப்படுதல். மாறுபட்டவரெல்லாம் இப்போது ஒருவழிப்பட்டுவிட்டார்கள். 2. To be united;

வின்சுலோ
  • ''v. noun.'' Having the mind constantly directed to one point, மனமொருநெறிப்படல். 2. Being una nimous, united in the same object or pursuit, especially in divine things, ஒன் றுபடல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < id. +. 1. To concentrate; ஒருமுகப்படுதல். படிப்பில் மனம் ஒருவழிப்படவேண்டும். 2. Tobe united; ஐக்கியப்படுதல். மாறுபட்டவரெல்லாம்இப்போது ஒருவழிப்பட்டுவிட்டார்கள்.