தமிழ் - தமிழ் அகரமுதலி
    அலர் அடங்குதற் பொருட்டுத் தலைமகன் சிலநாள் வேறிடத்திற்குச் சென்று உறையும் அகத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலரடங்குதற்பொருட்டுத் தலைமகன் சிலநாள் வேற்றிடத்துச்சென்று உறையும் அகத்துறை. (திருக்கோ. 181, அவ.) The lover's temporary absence from the place of his lady-love to avoid all tittle-tattle about him;

வின்சுலோ
  • ''v. noun. [in love poetry.]'' The departure of a lover, before marriage, for an indefinite time.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒரு +. (Akap.) The lover's temporaryabsence from the place of his lady-love to avoidall tittle-tattle about him; அலரடங்குதற்பொருட்டுத் தலைமகன் சிலநாள் வேற்றிடத்துச்சென்று உறையும் அகத்துறை. (திருக்கோ. 181, அவ.)