தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓராள் ; ஒருவன் ; அல்லது ஒருத்தியைச் சிறப்புப்பற்றிப் பன்மையில் வழங்கும் பெயர் , மரியாதைப் பன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவன் அல்லது ஒருத்தியைச் சிறப்புப்பற்றிப் பன்மையில் வழங்கும் பெயர். (நன். 289.) A person, male or female, an honorific term;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒன்று. A person,male or female, an honorific term; ஒருவன் அல்லது ஒருத்தியைச் சிறப்புப்பற்றிப் பன்மையில் வழங்கும் பெயர். (நன். 289.)