தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒற்றுமைப்படல் ; மனம் ஒரு முகப்படுதல் ; உடன்படல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனம் ஒருமுகப்படுதல். சாஸ்திரங்களிற் சொல்லுகிறவழியே நெஞ்சு ஒருமைப்பட்டு (ஈடு, 10, 4, 10). 2. To become concentracted;
  • ஒற்றுமைப்படுதல். 1. To become united;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < ஒருமை +. 1. To become united; ஒற்றுமைப்படுதல். 2. To become concentrated; மனம்ஒருமுகப்படுதல். சாஸ்திரங்களிற் சொல்லுகிறவழியேநெஞ்சு ஒருமைப்பட்டு (ஈடு, 10, 4, 10).