தமிழ் - தமிழ் அகரமுதலி
    நேர்வழி ; ஒற்றுமை ; ஒருபுறம் ; ஒரு கூட்டம் ; ஒரு கட்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒற்றுமை. ஒருமுகமாய்ப் பேசினார்கள். 2. Union, harmony.
  • நேர்வழி. ஒருமுகமாய்ப் போ. 1. The same direction;
  • ஒருகட்சி. எல்லாரும் ஒருமுகமாயிருந்தார்கள். (W.) 3. The same party;

வின்சுலோ
  • ''s.'' In one direction. 2. Union, harmony. எல்லாருமொருமுகமாயிருந்தார்கள். They were all unanimous in their sentiments. குரங்கெல்லாமொருமுகம். All monkies side together; ''i. e.'' persons of the same creed or family form a party.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒரு +. 1.The same direction; நேர்வழி. ஒருமுகமாய்ப் போ.2. Union, harmony; ஒற்றுமை. ஒருமுகமாய்ப் பேசினார்கள். 3. The same party; ஒருகட்சி. எல்லாரும்ஒருமுகமாயிருந்தார்கள். (W.)
  • ஒருமுகமாய்ப்பேசு-தல் oru-mukam-āy-p-pēcu-v. intr. < ஒருமுகம் +. To speakwith one voice; ஏகோபித்துப்பேசுதல். (W.)