தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றிப்பு , ஒற்றுமைப்படுகை இசைவு ; மனத்தை ஒன்றிற் செலுத்துகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒற்றுமைப்படுகை. 1. Union, harmony;
  • மனத்தை ஒன்றிற் செலுத்துகை. அப்பாலேபோ யொருமிப்பாயிருக்கையில் (குற்றா.குற. 103, 2). 2. Close or undivided attention to an object;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இசைவு, ஒன்றிப்பு.

வின்சுலோ
  • ''v. noun.'' Union, con cord, harmony, concert, இசைவு. ஒருமிப்பில்லாதகுடியொருமிக்கக்கெடும். The family that lives in discord will perish at once, altogether.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒருமி-. 1.Union, harmony; ஒற்றுமைப்படுகை. 2. Closeor undivided attention to an object; மனத்தைஒன்றிற் செலுத்துகை. அப்பாலேபோ யொருமிப்பாயிருக்கையில் (குற்றா. குற. 103, 2).