தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றுசேர்தல் ; உடன்படல் , ஒருமைப்படல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒன்றுசேர்தல். காதலிருவர் கருத்தொருமித்து (பெருந்தொ. 221). To be in unison, to unite;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒன்றுபடல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < ஒரு-மை.[M. orumi.] To be in unison, to unite;ஒன்றுசேர்த்தல். காதலிருவர் கருத்தொருமித்து (பெருந்தொ. 221).