தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருசேர , ஏகமாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருசேர. மக்க ளொருமிக்கத் தொடர்ந்தும் (திருப்பு. 49). Together;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஏகமாய்.

வின்சுலோ
  • ''inf. [used adverbially.]'' At once, together, ஒருசேர.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < ஒருமி-. Together; ஒருசேர. மக்க ளொருமிக்கத் தொடர்ந்தும்(திருப்பு. 49).