தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவிதம் ; தனிப் போக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவிதம். குணம்வேறுபட்ட. அவன் ஒருமாதிரி மனிதன். A kind; - adj. Singular, peculiar;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருவிரதம்.

வின்சுலோ
  • ''s.'' Being of one kind, ஒருவிதம். 2. Singularity, peculiarity.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < id. +. n. Akind; ஒருவிதம். -- adj. Singular; peculiar;குணம்வேறுபட்ட. அவன் ஒருமாதிரி மனிதன்.