தமிழ் - தமிழ் அகரமுதலி
    இருபதில் ஒரு பங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இருபதில் ஒருகூறாகிய பின்ன வெண். (ப). The fraction 1/20;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the fraction 1/2; ஒருமாரை (ஒருமா + அரை); 3/4.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒரு +. The fraction½-0; இருபதில் ஒருகூறாகிய பின்ன வெண் (W.)