தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனவிணக்கம் ; மனத்தை ஒன்றிற் செலுத்துகை ; மனவடக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனவடக்கம். 3. Mental restraint;
  • மனத்தை ஒன்றிற்செலுத்துகை. 2. Close or undivided application to an object;
  • மனவிணக்கம். 1. Unanimity, concord;

வின்சுலோ
  • ''v. noun.'' Unanimi ty, concord, இணக்கம். 2. Close or undi vided application to an object, மனதை யொன்றிற்செலுத்துகை. 2. Mental restraint.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒருமனப்படு- +. 1. Unanimity, concord; மனவிணக்கம். 2. Close or undivided application toan object; மனத்தை ஒன்றிற்செலுத்துகை. 3.Mental restraint; மனவடக்கம்.