தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒத்த அளவு ; ஒருவாறு ; ஒரேசரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒத்த அளவு. ஒருவாறு. காரியம் ஒருமட்டுமுடிந்தது. Equality in size or measure; - adv. In a way; to some extent;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < id. +. n. Equalityin size or measure; ஒத்த அளவு.--adv. In away; to some extent; ஒருவாறு. காரியம் ஒருமட்டுமுடிந்தது.