தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருமைப்படுகை ; ஒருதன்மையாதல் ; மனமொன்றுபடுகை ; முயற்சி ; மனத்திண்மை ; ஒன்றிநிற்கை ; உடன்பாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருதன்மையாகை. உலகெலா மொருப்பா டொன்றி (கந்தபு. மேரு. 18). 3. Unanimity, concord;
  • சம்மதம். சீரிதென் றொருப்பாடுற்றாள் (கந்தபு. வள்ளிய. 163). 2. Consent;
  • உங்களொருப்பாடு கண்டேனுக்கு (ஈடு, 6, 1, 8). 1. Endeavour, effort; முயற்சி.
  • ஒன்றிநிற்கை. தன்னுள மொருப்பாடெய்த நிமலனையுன்னி (கந்தபு. மேரு. 32). 4. Fixing the mind on a single aim, concentration of mind;
  • மனத்திண்மை. கலயனார்த மொருப்பாடு கண்டபோதே (பெரியபு. குங்கிலிய. 28). 5. Resoluteness, constancy;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சம்மதம்.

வின்சுலோ
  • ''s.'' Mutual and full consent, unanimity, concord, ஒருமைப்படு கை. 2. Close application, concentration of the mental powers, மனமொன்றுபடுகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒருப்படு-. 1.Endeavour, effort; முயற்சி. உங்களொருப்பாடு கண்டேனுக்கு (ஈடு, 6, 1, 8). 2. Consent; சம்மதம்.சீரிதென் றொருப்பாடுற்றாள் (கந்தபு. வள்ளிய. 163). 3.Unanimity, concord; ஒருதன்மையாகை. உலகெலா மொருப்பா டொன்றி (கந்தபு. மேரு. 18). 4. Fixing the mind on a single aim, concentrationof mind; ஒன்றிநிற்கை. தன்னுள மொருப்பாடெய்தநிமலனையுன்னி (கந்தபு. மேரு. 32). 5. Resoluteness,constancy; மனத்திண்மை. கலயனார்த மொருப்பாடுகண்டபோதே (பெரியபு. குங்கிலிய. 28).