தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றுகூட்டுதல் ; வழிவிடுதல் ; முடிவுசெய்தல் ; உடன்படச்செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சம்மதிக்கச் செய்தல். (இறை. 6, 65.) 4. To bring to an agreement, cause to consent;
  • வழிவிடுதல். திருவணுக்கன் திருவாசலளவும் ஒருப்படுத்தி மீள (ஈடு, 7, 3, ப்ர.) 2. To bid adieu;
  • முடிவுசெய்தல். ஒருப்படுத் தூர்க்கு மீள்வான் (சீவக. 505). 3. To finish, settle;
  • ஒன்று கூட்டுதல். 1. To bring together, reconcile;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< id. +. 1. To bring together, reconcile; ஒன்றுகூட்டுதல். 2. To bid adieu; வழிவிடுதல். திருவணுக்கன் திருவாசலளவும் ஒருப்படுத்தி மீள (ஈடு, 7, 3,ப்ர.). 3. To finish, settle; முடிவுசெய்தல். ஒருப்படுத் தூர்க்கு மீள்வான் (சீவக. 505). 4. To bringto an agreement, cause to consent; சம்மதிக்கச்செய்தல். (இறை. 6, 65.)