தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருதன்மையாதல் ; ஒன்றுகூடுதல் ; துணிதல் ; முயலுதல் ; பிறர் கருத்துக்கு உடன்படுதல் ; நட்புக்கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சம்மதித்தல். (இறை. 1, உரை, 7.) 2. To consent, agree;
  • ஒருதன்மையாதல். (சி. சி. 2, 5, மறைஞா.) 1. To become one, unite, coalesce;
  • தோன்றுதல். ஒளியுதயத் தொருப்படுகின்றது (திருவாச. 20, 3). 7. To appear;
  • ஒன்று கூடுதல். ஆட்பட்டீர் வந்தொருப்படுமின் (திருவாச. 45, 1). 6. To come together;
  • முயலுதல். போகவேணு மென்றொருப்பட (ஈடு, 7, 3, ப்ர.). 5. To attempt, try;
  • துணிதல். போக்கொருப்பட்டு நின்று (தொல். பொ. 41, உரை). 4. To venture, dare;
  • ஒருநினைவாதல். (W.) 3. To have the mind fixed on one object; to be abstracted from outward objects;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To become one, unite, coalesce; ஒருதன்மையாதல். (சி.சி. 2, 5, மறைஞா.) 2. To consent, agree;சம்மதித்தல். (இறை. 1, உரை, 7.) 3. To have themind fixed on one object; to be abstracted fromoutward objects; ஒருநினைவாதல். (W.) 4. Toventure, dare; துணிதல். போக்கொருப்பட்டு நின்று(தொல். பொ. 41, உரை.). 5. To attempt, try; முயலுதல். போகவேணு மென்றொருப்பட (ஈடு, 7, 3, ப்ர.).6. To come together; ஒன்று கூடுதல். ஆட்பட்டீர்வந்தொருப்படுமின் (திருவாச. 45, 1). 7. To appear;தோன்றுதல். ஒளியுதயத் தொருப்படுகின்றது (திருவாச.20. 3).