தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவிதம் , ஒருமாதிரி ; மாறானநடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருமாதிரி. 1. One kind;
  • ஒரேவிதம். 2. The same manner;
  • மாறானநடை. அவனுடைய செய்கையெல்லாம் ஒருபோக்கு. 3. Peculiar, singular conduct;

வின்சுலோ
  • ''s.'' The same manner, ஒருவிதம். 2. ''v. noun.'' Going at one time, ஒருமுறைபோகுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.One kind; ஒருமாதிரி. 2. The same manner;ஒரேவிதம். 3. Peculiar, singular conduct; மாறானநடை. அவனுடைய செய்கையெல்லாம் ஒருபோக்கு.