பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருபடித்தான நிலம் ; கொச்சகக் கலிப்பாவினுள் ஒன்று ; ஒத்தாழிசைக் கலிவகையுள் ஒன்று .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
ஒத்தாழிசைக்கலிவகையு ளொன்று. (தொல். பொ. 451, உரை.) 2. A species of ottāḻicai-k-kali;
ஒருபடித்தான நிலம். (தொல். பொ. 460, உரை.) 1. Land of uniform character, whether in regard to level or soil;
வின்சுலோ
''s. [in prosody.]'' A mem ber of a certain verse, கொச்சகக்கலிப்பாவி னுளொன்று.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +. 1. Landof uniform character, whether in regard tolevel or soil; ஒருபடித்தான நிலம். (தொல். பொ460, உரை.) 2. A species of
ottāḻicai-k-kali
;ஒத்தாழிசைக்கலிவகையு ளொன்று. (தொல். பொ.451, உரை.)