தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பொருளைத் தரும் பல சொற்கள் , மீமிசைச் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மீமிசைச்சொல். (நன். 398.) 2. Tautology for greater effect and emphasis;
  • ஒருபொருளைத்தரும் பலசொற்கள். 1. Different words connoting the same thing;

வின்சுலோ
  • ''s. [in grammar.]'' An allowed tautology, மீமி சை--as நாகிளவண்டு, a young beetle; புனிற் றிளங்கன்று, a young calf.