தமிழ் - தமிழ் அகரமுதலி
    முழுவதும் ஒப்பாகாமல் சில தன்மையில் மட்டும் ஒத்திருக்கும் உவமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See ஒருபுடையுவமை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஏகதேச வுமம்.

வின்சுலோ
  • ''v. noun.'' Hav ing an imperfect analogy.