- n.< ஒருபுடை +. Simile in which comparisonapplies only partially and not fully, dist. fr.முற்றுவமை; முழுவதும் ஒப்பாகாமல் சில தன்மையில்மாத்திரம் ஒத்திருக்கும் உவமை. ஒருபுடையுவமையாதலன்றி முற்றுவமையாதல் செல்லாமையானும் (சி.போ. சிற். 1, 2, 3).
- ஒருபுடையொப்புமை oru-putai-y-op-pumain. < id. +. See ஒருபுடையுவமை.
|