தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏகதேசம் ; ஒருபக்கமாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு பக்கமாய். ஒருபுடை பாம்புகொளினும் (நாலடி, 148). Partial, imperfect; ஏகதேசம். ஒருபுடையுவமை.- adv. On one side;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருபக்கம்.

வின்சுலோ
  • ''s.'' In some respects, partly, to some extent.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < id. +. adj. Partial,imperfect; ஏகதேசம். ஒருபுடையுவமை--adv. Onone side; ஒரு பக்கமாய். ஒருபுடை பாம்புகொளினும்(நாலடி, 148).