தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைப்பிடி யளவு ; ஒருகை யளவு ; ஒரே பற்று ; விடாப்பிடி , உறுதிப்பிடி ; உறுதி ; பிடிவாதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உறுதி. 2. Firm determination, unshakeable resolve;
  • பிடிவாதம். 4. Stubbornness, obstinacy;
  • விடாப்பற்று. 3. Firm trust or depedence;
  • கைப்பிடியளவு. முடிவிலொரு பிடிசாம்பராய் (பட்டினத் திருப்பா. திருத்தில்லை. 7.) 1. A handful;

வின்சுலோ
  • ''s.'' Firm determination, உறுதி. 2. Firm trust or dependence, ஒரேபற்று. 3. Stubbornness, persistence or perseverance, பிடிவாதம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Ahandful; கைப்பிடியளவு. முடிவிலொரு பிடிசாம்பராய் (பட்டினத். திருப்பா. திருத்தில்லை. 7). 2. Firmdetermination, unshakeable resolve; உறுதி. 3.Firm trust or dependence; விடாப்பற்று. 4.Stubbornness, obstinacy; பிடிவாதம்.