தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருதடவை ; ஒருபாறல் மழை , ஒருமுறை பெய்யும் மழை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருபாறல்மழை. ஒரு பாட்டம் மழைவிழுந்தாற்போலே (ஈடு, 4,5,2). Heavy downpour of rain;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Heavy downpour of rain; ஒருபாறல்மழை. ஒருபாட்டம் மழைவிழுந்தாற்போலே (ஈடு, 4, 5, 2).