தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரேவிதமாய் ; பிரயாசமாய் ; இருக்கவேண்டிய நிலைக்குச் சிறிது மாறுதலாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரயாசமாய். (யாழ். அக.) With effort;
  • இருக்கவேண்டிய நிலைக்குச் சிறிது மாறுதலாய். எனக்கு உடம்பு ஒருபடித்தாயிருக்கிறது. 2. Passably, tolerably;
  • ஒரேவிதமாய். உள்ளும் புறம்பு மொருபடித்தாய் (அருட்பா, i, நெஞ்சறி. 621). 1. In the same way;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id. +.1. In the same way; ஒரேவிதமாய். உள்ளும்புறம்பு மொருபடித்தாய் (அருட்பா, i, நெஞ்சறி. 621).2. Passably, tolerably; இருக்கவேண்டிய நிலைக்குச் சிறிது மாறுதலாய். எனக்கு உடம்பு ஒருபடித்தாயிருக்கிறது
  • adv. < id. +படி. With effort; பிரயாசமாய். (யாழ். அக.)