தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு பெண். ஒருத்திமகனாய்ப் பிறந்து (திவ். திருப்பா. 25). A woman;

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • orutti ஒருத்தி one woman

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [T. orti.] Fem. ofஒருத்தன். A woman; ஒரு பெண். ஒருத்திமகனாய்ப்பிறந்து (திவ். திருப்பா. 25).