தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆண்விலங்கு ; யானை , எருமை , கவரி , புலி , புல்வாய் , மரை , மான் , இவற்றின் ஆண்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புல்வாய், புலி, உழை, மரை, கவரி, கராம், யானை, பன்றி, எருமை (தொல். பொ. 590, 591, 592) கரடி (சூடா.); ஒருசார்விலங்கின் ஆண்பெயர். Male of certain animals, viz.,
  • குதிரை. (அக. நி.) Horse;

வின்சுலோ
  • [oruttl] ''s.'' The male of quadru peds in general, விலங்கேற்றின்பொது. 2. The male of the elephant, buffalo, bear, bos grunniens, hog, tiger, deer and elk, ஒருசார் விலங்கினாண். 3. Elephant, யானை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Male of certainanimals, viz., புல்வாய், புலி, உழை, மரை, கவரி,கராம், யானை, பன்றி, எருமை (தொல். பொ. 590,591, 592) கரடி (சூடா.); ஒருசார்விலங்கின் ஆண்பெயர்.
  • n. Horse; குதிரை.(அக. நி.)