தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவன் ; ஒப்பற்றவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒப்பற்றவன். ஒருத்தனே யுன்னையோலமிட்டலறி (திருவாச. 29, 2). 2. A unique Being; an incomparable One;
  • ஒருவன். வடமொழியிலே வல்லா னொருத்தன்வரவும் (தாயு. சித்தர் கண. 10). 1. A certain man;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருவன்.

வின்சுலோ
  • ''s.'' (''fem.'' ஒருத்தி.) One per son, one man, one only, denoting speci ality, either good or bad. ஒருத்தருமில்லை. There is nobody. ஒருத்தரும்வரவில்லை. No one is come. ஒருத்தரொருத்தராய். One person at a time, singly. ஒருத்தரோடொருத்தர். One with another. ஒருத்தனுமப்படிச்செய்யான். No one will ever do so. தேவரீரொருத்தரேகருத்தர். Thou only art the Lord. அவனொருத்தன்வந்தான். He only is come. 2. That fellow is come.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒன்று. [Kur. ort=one person.] 1. A certain man; ஒருவன்.வடமொழியிலே வல்லா னொருத்தன்வரவும் (தாயு. சித்தர்கண. 10). 2. A unique Being; an incomparableOne; ஒப்பற்றவன். ஒருத்தனே யுன்னையோலமிட்டலறி. (திருவாச. 29, 2).