தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருபக்கமாக இருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு பட்சமாக இருத்தல். அறங்கூ றவையத் துரைநூல்கோடி யொருதிறம் பற்றினும் (சிலப். 5, 136). To range oneself on oneside;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < id. +. To range oneself on oneside;ஒரு பட்சமாக இருத்தல். அறங்கூ றவையத் துரைநூல்கோடி யொருதிறம் பற்றினும் (சிலப். 5, 136).