தமிழ் - தமிழ் அகரமுதலி
    அவத்தை பத்தனுள் ஒன்றாகிய இடைவிடா நினைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவத்தைபத்தனுள் ஒன்றாகிய இடைவிடா நினைவு. (நம்பியகப். 36, உரை.) (Akap.) Constant thought of the lover, a mood in love, one of ten kinds of avattai, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Akap.) Constant thought of thelover, a mood in love, one of ten kinds ofavattai, q.v.; அவத்தைபத்தனுள் ஒன்றாகிய இடைவிடா நினைவு. (நம்பியகப். 36, உரை.)