தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருமுறை , ஒரு தடவை ; ஒரேவிதம்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரேவிதம். (J.) 2. One and the same kind;
  • ஒருதடவை. 1. Once;

வின்சுலோ
  • ''s.'' Once, ஒருமுறை. 2. One and the same kind, sort, &c., ஒருவி தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Once;ஒருதடவை. 2. One and the same kind; ஒரேவிதம். (J.)