தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவிதம் ; ஒப்பற்ற தன்மை ; மாறாத்தன்மை ; மாறாமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒப்பற்றதன்மை. 2. Incomparableness;
  • மாறாத்தன்மை. 3. Unchangeableness;
  • ஒரேவிதம். 1. Being of one and the same kind;

வின்சுலோ
  • ''s.'' Being of one and the same kind, ஒருவிதம். 2. Incompara bleness, ஒப்பற்றதன்மை. 3. Unchangeable ness, மாறாமை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Being of one and the same kind; ஒரேவிதம். 2.Incomparableness; ஒப்பற்றதன்மை. 3. Unchangeableness; மாறாத்தன்மை.