தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பக்கமாய்ச் சாய்த்தல் ; ஒரு பக்கமாய்ச் சாய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருபக்கமாய்ச் சாய்தல். - tr. ஒருபக்கமாய்ச்சாய்த்தல். கதவை ஒருச்சரித்து (ஈடு, 10, 8, 3). To lean on one side; To shut partially, as a door;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < ஒரு +.intr. To lean on one side; ஒருபக்கமாய்ச் சாய்தல்.--tr. To shut partially, as a door; ஒருபக்கமாய்ச்சாய்த்தல். கதவை ஒருச்சரித்து (ஈடு, 10, 8, 3).