பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
உறுதிச்சொல் ; பல சொல்லாயிருந்தும் ஒரு சொல் நீர்மைப்பட்டது
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
உறுதிச்சொல். அவர்சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ (கம்பரா. குகப். 15). 1. Word of assurance;
பலசொல்லாயிருந்தும் ஒரு சொன்னீர்மைபட்டது. (சீவக. 190, உரை.) 2. Expression which while consisting of two or more words connotes but a single idea;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +. 1. Wordof assurance; உறுதிச்சொல். அவர்சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ (கம்பரா. குகப். 15). 2. Expression which while consisting of two or morewords connotes but a single idea; பலசொல்லாயிருந்தும் ஒரு சொன்னிர்மைப்பட்டது. (சீவக. 190.உரை.)