தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொற்கள் இணைந்து ஒரு பொருளே தருந்தன்மை

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொற்கள் இணைந்து ஒருபொருளேதருந் தன்மை. (புறநா. 206, உரை.) Nature of the compound word which expresses a single idea;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருசொற்றன்மை.

வின்சுலோ
  • ''s.'' A compound word expressing a simple idea--as போய் விட்டான், he is gone.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Nature of the compound word whichexpresses a single idea; சொற்கள் இணைந்து ஒருபொருளேதருந் தன்மை (புறநா. 206, உரை.)