தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பக்கம் ; ஒரு பகுதி ; ஒதுக்கிடம் ; வேறிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருபக்கம். கோயி லொருசிறைத் தங்கி (பொருந. 90). 1. One side;
  • ஒருபகுதி. இருவர் நூற்குமொருசிறை தொடங்கி (நன். 8). 3. One part or portion;
  • வேறிடம். (பிங்.) 2. Separate place;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒதுக்கிடம், ஒருபக்கம்.

வின்சுலோ
  • ''s.'' One side, ஒருபக்கம். 2. ''adv.'' Partly, in some respects, to some extent, ஒருசார்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Oneside; ஒருபக்கம். கோயி லொருசிறைத் தங்கி. (பொருந.90). 2. Separate place; வேறிடம். (பிங்.). 3.One part or portion; ஒருபகுதி. இருவர் நூற்குமொருசிறை தொடங்கி (நன். 8).