தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரே பள்ளியிற் பயின்ற மாணாக்கர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருபள்ளியிற்படித்த மாணாக்கர். (தொல். பொ. 666, உரை, பக். 653.) Pupils of the same school, schoolmates;