தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பக்கம் , பட்சபாதம் ; ஒரு கட்சி

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருபக்கம். ஒருசா ரருவியார்ப்ப (புறநா. 115, 1). 1. One side;
  • ஒருகட்சி. 2. One party;
  • பட்சபாதம். 3. Partiality;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருபக்கம்.

வின்சுலோ
  • --ஒருசார்பு, ''s.'' One party.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. One side;ஒருபக்கம். ஒருசா ரருவியார்ப்ப (புறநா. 115, 1). 2. Oneparty; ஒருகட்சி. 3. Partiality; பட்சபாதம்.