தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு புடையார் , ஒருபக்கத்தவர் ; சிலர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிலர். 2. Some;
  • ஒருபக்கத்தவர். அஞ்சின ரார்த்தா ரொருசாரார் (காரிகை, செய். 6, உரை). 1. Persons on one side; those belonging to one party;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Persons on one side; those belonging to one party;ஒருபக்கத்தவர். அஞ்சின ரார்த்தா ரொருசாரார் (காரிகை,செய். 6, உரை.) 2. Some; சிலர்.