தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவேளை ; ஒரு பொழுதுண்ணல் , ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டும் உணவு கொள்ளும் வழக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருநாளைக்கு ஒருமுறைமட்டும் உணவு கொள்ளும் விரதம். நாயறியா தொருசந்தி (தண்டலை. 23). Vow of taking only one meal in a day;

வின்சுலோ
  • ''s.'' A partial fast during which one meal only is taken in the day, on Sunday in reference to the sun, by persons with diseased eyes; on Monday to Siva to cure diseases generally, &c., ஒருபொழுதுண்டல். ஒருசந்திப்பானையைநாயறியுமா. Can a dog distinguish a sacred vessel?

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Vowof taking only one meal in a day; ஒருநாளைக்குஒருமுறைமட்டும் உணவு கொள்ளும் விரதம். நாயறியாதொருசந்தி (தண்டலை. 23).