தமிழ் - தமிழ் அகரமுதலி
    முழுதும் ; ஒருசேர .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருசேர. நம்மே லொருங்கே பிறழவைத்தார் (திவ். இயற். திருவிருத். 45). 2. To the fullest extent or measure;
  • முழுதும். 1. Thoroughly, fully;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id. 1. Thoroughly, fully; முழுதும். 2. To the fullest extentor measure; ஒருசேர. நம்மே லொருங்கே பிறழவைத்தார். (திவ். இயற். திருவிருத். 45).