தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருப்படுதல் ; ஒற்றுமை செய்தல் ; அழித்தல் ; ஓர் அபசுரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓர் அபசுரம். (திருவாலவா. 57, 26.) A defective note in music;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. ஒருங்கு-. Adefective note in music; ஓர் அபசுரம். (திருவாலவா.57, 26.)