தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனவொடுக்கம் ; ஒருதன்மை ; ஒற்றுமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனவொடுக்கும். மனத்தையொருக்கு மொருக்கத்தினுள்ளே (பதினொ. திருவி. மும். 24). 1. Concentration of mind;
  • ஒருதன்மை. ஒருக்கப்பெயரா னுரைக்கப்படும் (காரிகை, ஒழிபி. 6). 2. Oneness, sameness;

வின்சுலோ
  • ''v. noun.'' Abstraction of mind from worldly objects, concentra tion of the mental powers on the deity, or divine things, மனவொடுக்கம். 2. One ness, uniformity, sameness, ஒற்றுமை. ஒருக்கப்பெயரானுரைக்கப்படும். They are called by the same name. (காரி.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒருங்கு-. 1.Concentration of mind; மனவொடுக்கம். மனத்தையொருக்கு மொருக்கத்தினுள்ளே (பதினொ. திருவி. மும்24). 2. Oneness, sameness; ஒருதன்மை. ஒருக்கப்பெயரா னுரைக்கப்படும் (காரிகை, ஒழிபி. 6).