- 11 v.< ஒரு + கண்-. intr. To lie on one side; ஒருபக்கமாய்ச்சாய்தல். ஒருக்கணித்தோ மல்லாந்தோ கண்வளர்ந்தருளுகிறது (திவ். திருமாலை, 23, வ்யா. 81).--tr. To shut partially; to set slantingly; to putsidewise; to leave ajar, as a door; ஒருச்சரித்தல்.கதவை ஒருக்கணி. (J.)
|