பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருநிகராகக் கருதுதல் ; ஒப்பாக நினைத்தல்
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சமமாக நினைத்தல். திருக்கடித்தானமு மென்னுடைச்சிந்தையும், ஒருக்கடுத்து (திவ். திருவாய். 8, 6, 2). To make no distinction; to consider equally;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v. tr
. < ஒருங்கு+ அடு-. To make no distinction; to considerequally; சமமாக நினைத்தல். திருக்கடித்தானமு மென்னுடைச்சிந்தையும், ஒருக்கடுத்து (திவ். திருவாய். 8, 6,2).