தமிழ் - தமிழ் அகரமுதலி
    எப்பொழுதும் ; ஒவ்வொன்றுக்கும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எப்பொழுதும். காம மொருக்க வொருதன்மை நிற்குமோ (பரிபா. 6, 72). 1. Ever, always;
  • ஒவ்வொன்றுக்கும். வாக்குமூலத்துக்கு ஒருக்க ஓர் அடி அவனுக்குக் கொடுத்தான். Loc. 2. For each;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • adv. ever, always, எப்போதும்; 2. for each, ஒவ்வொன்றுக்கும்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < ஒருங்கு-. 1. Ever, al-ways; எப்பொழுதும். காம மொருக்க வொருதன்மைநிற்குமோ (பரிபா. 6, 72). 2. For each; ஒவ்வொன்றுக்கும். வாக்குமூலத்துக்கு ஒருக்க ஓர் அடிஅவனுக்குக் கொடுத்தான். Loc.