தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு கோலை ஏந்திய துறவியார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏகதண்டி சந்நியாசிகள். (தொல். பொ. 625, உரை.) A class of Brahman ascetics holding a single staff in hand;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. A class of Brahman ascetics holdinga single staff in hand; ஏகதண்டி சந்நியாசிகள்.(தொல். பொ. 625, உரை.)