தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு கட்சி ; ஒரு பக்கம் ; ஒற்றுமைப்பட்ட குழு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு கட்சி. 2. Clique;
  • கட்சியின் ஐக்கியம். 1. United party;

வின்சுலோ
  • ''s. (fig.)'' Party, union, con junction, combination, ஒருவகுப்பு, ''lit.'' one hand. அவர்களொருகையாயிருக்கிறார்கள். They are in combination, united in a conspiracy. அவர்களொருகை இவர்களொருகை. They are opposite parties.
  • [orukai] ''s.'' One turn, once, one game, one trip; with one accord, &c. See under ஒரு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Unitedparty; கட்சியின் ஐக்கியம். 2. Clique; ஒரு கட்சி.